ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : சனி, 1 ஜனவரி 2022 (00:38 IST)

ஆசிய கோப்பையை வென்ற ஜூனியர் கிரிக்கெட் அணி

ஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா கோப்பையைக் கைப்பற்றியது.

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரெட்சில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் இந்த போட்டியில் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதின. இதில், 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.