புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 29 ஜனவரி 2022 (19:25 IST)

இந்திய ஹாக்கி அணிக்கு வெண்கலப்பதக்கம் ! குவியும் பாராட்டுகள்

இந்திய ஹாக்கி அணிக்கு வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

ஓமன் தலை நகர் மஸ்கட்டில் பெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் 2-0 என்ற கணக்கில் சீன அணியை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.