Daily Horoscope
✕

இந்த குழந்தை இப்போ பெரிய ஸ்டார் ஹீரோ - யார்னு கண்டுபிடிங்க பார்ப்போம்!

Written By Papiksha Joseph
Updated: வியாழன், 1 டிசம்பர் 2022 (08:12 IST)
ஜெயம் ரவியின் குழந்தை புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
திரை வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இன்று ஸ்டார் நடிகராக புகழ் பெற்றிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர்  தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், அண்ணன் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். 
ஜெயம் படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார்.
 
அதன் பிறகு  எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், மழை, தாம் தூம், எங்கேயும் காதல், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். 
இந்நிலையில் ஜெயம் ரவியின் சிறுவயது புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் குழந்தை நட்சத்திரமாகி ஒரு சில படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

நீண்ட நாள் காதலரை கரம்பிடித்த பிரியா பவானி சங்கர்!.. வைரலாகும் புகைப்படங்கள்..

ரூ.200 கோடி வசூலை நெருங்கும் சீன்!.. 5 நாள் கலெக்சன் அப்டேட்!...

5 நாளில் காலியான வசூல்!.. மூக்குத்தி அம்மன் 2 கலெக்‌ஷன் அப்டேட்!...

ஏ.ஆர்.ரஹ்மானின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ரத்து - ரசிகர்கள் ஏமாற்றம்

ரூ.800 கோடி வசூலை தாண்டிய ராமாயணா!.. விரைவில் 1000 கோடி?...

அடுத்த கட்டுரையில்
Show comments