திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 30 நவம்பர் 2022 (14:44 IST)

மசால் வடை சைசுல மச்சம் இருக்கு... ரொமான்டிக் போட்டோ வெளியிட்ட மகாலக்ஷ்மி!

சமூகவலைத்தளங்களில் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்ட காதல் ஜோடி ரவீந்திரன் - மகாலக்ஷ்மி. இதில் மகா பணத்துக்காகவும் ரவீந்திரன் அழகுக்காவும் ஒருவர் ஒருவரை பார்த்து வாய் பிளந்து இருவரும் எதிர்பார்ப்புகளுடன் காதலித்து  திருமணம் செய்துக்கொண்டதாக விமர்சித்தனர். 
 
அது மட்டும்மல்லாது ரவீந்திரனின் உடல் பருமனை வைத்து மிகவும் கேவலமாக கூட நெட்டிசன்ஸ் விமர்சித்து ட்ரோல் செய்தனர். ஆனால், அதையெல்லாம் பொருட்கப்படுத்தாமல் இருவரும் தாங்கள் ஆசைப்பட்ட வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து வருகிறார்கள். 
 
இந்நிலையில் தற்போது ரவீந்திரனை கட்டியணைத்தபடி நெருக்கமாக எடுத்த போட்டோ ஒன்றை மகாலக்ஷ்மி வெளியிட்டுள்ளார். இந்த ஆளுக்கு இப்படி ஒரு அல்வாவா? மாசால் வடை சைசுல எங்கையோ மச்சம் இருக்கும் என ட்ரோல் செய்துள்ளனர்.