செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 30 நவம்பர் 2022 (16:09 IST)

குடும்பத்தோடு கும்மாளம் அடிக்கும் நக்ஷத்திரா நாகேஷ் - வீடியோ!

டிவி தொகுப்பாளினியான  நக்ஷத்திரா குறும்படங்களில் நடித்து புகழ் பெற்றார். பின்னர் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வர அதை பயன்படுத்திக்கொண்டார். 
 
இதனிடையே காதலன் ராகவ்வை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டு ஜாலியாக வாழ்ந்து வருகிறார். 
 
அவ்வப்போது கணவருடன் அவுட்டிங் சென்று போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிடுவார். இந்நிலையில் தற்போது கணவர், மாமியார், அப்பா , அம்மா என மொத்த குடும்பத்துடன் பேமிலி ட்ரிப் அடித்து என்ஜாய் செய்துள்ளார் - வீடியோ