திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 10 செப்டம்பர் 2020 (08:18 IST)

வஞ்சனையில்லாமல் பெருகும் கொரோனா பாதிப்பு: இன்றைய நிலவரம்...

உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
 
ஆம், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 2 கோடி பேர் குணமடைந்துள்ளனர் என்பதும், கொரோனா வைரஸ் தாக்கி உலகம் முழுவதும் 9.07 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.