தொடர்புடைய செய்திகள்
- இந்தியா - சீனா எல்லை மோதல்: “இந்திய எல்லையில் 60,000 ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளது” - மைக் பாம்பேயோ
- தமிழகத்தில் இன்று மேலும் 5,242 பேருக்கு கொரோனா உறுதி ! 67 பேர் பலி
- தேர்தலில் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை கூடாது – விஜய் தேவாரகொண்ட உளறல்!
- எஸ் ஆர் பிரபாகரனின் தயாரிப்பு நிறுவனம் – கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன்!
- ஊராட்சி மன்றத்தலைவரை தரையில் உட்கார வைத்து அவமரியாதை –
உலக கொரோனா 3.74 கோடி, குணமானோர் 2.8 கோடி!
உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் 3,74,50,148 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும், உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 10,77,218 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்றும், உலகில் கொரோனா தொற்றில் இருந்து 2,80,97,823 பேர் மீண்டனர் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துளது. மேலும் உலகில் கொரோனா பாதிப்புடன் 82,75,107 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 50315 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 634 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
கொரோனா தொற்றால் உலகிலேயே மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 219,281 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
அதேபோல் பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 150,236 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும், பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 544 பேர் கொரோனாவால் மரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 108,371 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக இந்தியாவில் 921 பேர் மரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
