தொடர்புடைய செய்திகள்
- இனிமே நோ சீரியல்… ஒன்லி சினிமாதான் – அதிரடி முடிவெடுத்த நடிகை!
- நாங்க உண்மையான சேலஞ்சர்ஸ் இல்ல.. அவங்கதான்! – கோலி வெளியிட்ட வீடியோ!
- சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேரம் இதுதான்: பயணிகள் அதிருப்தி
- நாங்களே மருந்து கண்டுபிடிச்சிக்கிறோம்; உங்க ஹெல்ப் வேணாம்! – சிடுசிடுக்கும் அமெரிக்கா!
- நயன்தாரா அறிமுகவாக வேண்டிய படம் இதுதானாம்…. நிராகரித்த சிம்பு & தனுஷ்!
விமானத்தின் எமெர்ஜென்ஸி எக்ஸிட்டைத் திறந்து வெளியே வந்த பெண்! அதிர்ச்சியில் அதிகாரிகள்!
விமானத்தின் உள்ளே புழுக்கமாக இருந்ததால் அவசர நேர கதவைத் திறந்து பெண் ஒருவர் வெளியே வந்து விமானத்தின் இறக்கையில் அமர்ந்திருந்தார்.
துருக்கியிலிருந்து போரிஸ்பில் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்துள்ளது. அப்போது விமானத்தில் இருந்து பயணிகள் எல்லாம் இறங்க ஒரு பெண் மட்டும் எமெர்ஜென்ஸீ கதவைத் திறந்து விமானத்தின் இறக்கை மீது அமர்ந்துள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சியான அதிகாரிகள் அவரைப் பத்திரமாக வெளியேற்றி விசாரித்த போது உள்ளே புழுக்கமாக இருந்ததால் வெளியே வந்து உட்கார்ந்திருந்தேன் எனக் கூறினாராம்.
அடுத்த கட்டுரையில்
