அமெரிக்கா - சீனா மீது பிரபல செல்வந்தர் குற்றச்சாட்டு!!!

jack maa
Last Updated: திங்கள், 5 நவம்பர் 2018 (19:50 IST)
அமெரிக்கா - சீனா ஆகிய இரு தேசங்களிடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்த்தகப் போர்தான் உலகில் மிக மோசமான மதிகேடானது என அலிபாபா நிறுவன தலைவர் ஜேக்மா கூறியுள்ளார்.
தற்போது இந்த இருநாடுகளுக் கிடையேயான வர்த்தகப்போரானது பல நாடுகளுக்கும் பெரும் சுமையாகவும் பொருளாதரச் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
 
இனிவரும் காலத்தில் பல ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சீன பொருட்களுக்கு அமெரிக்கா கடுமையான வரி விதிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர்  டிரம்ப் எச்சரித்துள்ளார்.
 
இந்த வர்த்தகப் போர் பற்றி ஜாக்மா பேசும் போது :
 
அமெரிக்கா வர்த்தகப் பற்றாக் குறையால் பல புதிய வேலை வாய்ப்புகள் அமெரிக்காவில் உருவாகி இருப்பதாக கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :