1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Thief Hand Wrist Cutted in Syria

திருடினால் கை மணிகட்டை வெட்டும் நாடு

திருடினால்
சிரியாவில் மேற்கு பகுதி ஐ.எஸ். அமைப்பினரின் கட்டுப்பட்டில் உள்ளது. திருடிய குற்றத்திற்காக அப்பகுதியில் வசிக்கும் ஒருவரின் வலது கையின் மணிக்கட்டை வெட்டி எடுத்தனர்.


 

 
சிரியாவின் மேற்கு பகுதியான ஹாமா ஐ.எஸ். அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்பகுதிகளில் வாழும் சிரிய மக்களை அவர்கள் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
 
அதில் ஒருவர் திருடியுள்ளார். திருடிய குற்றத்திற்காக பொதுமக்கள் முன்னிலையில் அவரின் வலது கை மணிக்கட்டை வெட்டி எடுத்தனர். தோடு இரத்த வெள்ளத்தில் துடித்த அவருக்கு உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து கட்டு போட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட விஜயகாந்த்