தொடர்புடைய செய்திகள்
- ஈபிஎஸ்-ஐ தாமதமாக பாஜக புரிந்து கொண்டுள்ளது: டிடிவி!
- தேர்தலில் ஜெயித்து விட்டு கட்சி மாறினால் வெட்டுவேன்… அதிமுக நிர்வாகி சர்ச்சை பேச்சு!
- சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்த வழக்கு: சசிகலா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
- ஏமாற்றம் அளித்த பட்ஜெட் - சசிகலா அப்செட்!
- திமுகவுக்கு ஜம்ப் அடித்த அதிமுக வேட்பாளர்! – அதிர்ச்சியில் அதிமுக!
விரைவில் அதிமுக நமது கைக்கு வரும்: சசிகலா சூளுரை
அதிமுக விரைவில் நமது கைக்கு வரும் என சசிகலா சூளுத்திரைப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவை கைபற்ற சசிகலா பெருமுயற்சி எடுத்த போதிலும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் நிர்வாகத்தின் கீழ் தான் அதிமுக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திடீரென அதிமுக விரைவில் நமது கைக்கு வரும் என சசிகலா சூளுத்திரைப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அதிமுகவின் பொதுச் செயலர் நானே என அவ்வப்போது அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கும் சசிகலா அதிமுகவை கைப்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்
