திடீரென்று வெடித்துச் சிதறிய எரிமலை ...

valcano
sinoj kiyan| Last Modified வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (19:30 IST)
திடீரென்று வெடித்துச் சிதறிய எரிமலை

இந்தோனேஷியா நாட்டில் எரிமலை ஒன்று திடீரென்று வெடித்துச் சிதறியது. இந்தக் காட்சிகள் தற்போது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியா நாட்டில் உள்ளா ஜாவா பகுதியில் 40 எரிமலைகள் உள்ளன.இங்குள்ள மெராபி என்ற பகுதியில் உள்ள எரிமலை ஒன்ற் திடீரென்று வெடித்துச் சிதறி, சுமார் 2 ஆயிரம் அடி உயரத்துக்கு எரிமலை நெருப்புக் குழம்பைக் கக்கியது.
அப்போது பூமி அதிர்ச்சி வந்ததுபோன்று அவ்விடம் குலுங்கியதாகவும்
பலரும் தெரிவித்து வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :