1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 19 அக்டோபர் 2018 (15:12 IST)

ரஷியாவில் மாணவன் வெறிச்செயல்...

ரஷியாவில் மாணவன் வெறிச்செயல்...
ரஷ்ய நாட்டின் கட்டுப்பார்ரில் உள்ள க்ரியாவில் ஒரு கல்லூரி மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரிமியாவில் உள்ள கெர்ச் நகரில் இயங்கி வருகிற கல்லூரி ஒன்றீல் பல மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கல்லூரியில் படித்து வந்த மாணாவர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூடு தாக்கல் நடத்தியதில் 19 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் நடத்திய மாணவரும் தனக்குத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.
 
இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்த பகுதியில்  பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.