அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாய் 300ஆக அதிகரிப்பு!
அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாய் 300ஆக அதிகரிப்பு!
இலங்கையில் வரலாறு காணாத வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாய் 300 ஆக அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில மாதங்களாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது என்பதும் அதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
24 மணி நேரமும் இலங்கையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதால் அந்நாட்டில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் மதிப்பு வரலாற்று இல்லாத வகையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது
இதுவரை இல்லாத அளவு 300 ரூபாயாக இலங்கை நாணய மதிப்பு சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது