1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 5 பிப்ரவரி 2022 (13:17 IST)

பயனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…. லாபம் ஈட்ட தொடங்கிய ஸ்னாப் சாட்!

பயனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…. லாபம் ஈட்ட தொடங்கிய ஸ்னாப் சாட்!
மல்டிமீடியா மெஸேஜிங் நிறுவனமான ஸ்னாப் சாட் நிறுவனம் முதல் முதலாக லாபம் ஈட்ட தொடங்கியுள்ளது.

ஸ்னாப் சாட் செயலின் பயணர்களின் எண்ணிக்கை 319 மில்லியனாக அதிகரித்ததை அடுத்து அந்த நிறுவனம் முதல் முதலாக இந்த காலாண்டில் லாபம் ஈட்ட தொடங்கியுள்ளது. அமெரிக்க நிறுவனமான ஸ்னாப் சாட்டில் 37 விதமான மொழிகள் பயன்பாட்டில் உள்ளன.