3. 5 கோடி ரூபாய்க்கு ஏலம் போன செம்மறி ஆடு – எங்கு தெரியுமா?
ஸ்காட்லாந்து நாட்டில் நடந்த ஆட்டுச் சந்தையில் இங்கிலாந்தைச் சேர்ந்த செம்மறி ஆடு ஒன்று 3.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
ஸ்டாட்லாந்து நாட்டின் லானார்க்கில் ஆண்டுதோறும் நடக்கும் ஆட்டுச்சந்தை ஏலம் நேற்று நடந்தது. இதில் பல ஆடுகள் கலந்துகொண்ட நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த டபுள் டைமண்ட் என்ற ஆடு 3.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இதன் மூலம் உலகிலேயே அதிகவிலைக்கு ஏலம் போன ஆடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.