வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 25 அக்டோபர் 2017 (11:54 IST)

பாய்ண்ட் நீமோ: ஆபத்து நிறைந்த மர்ம விண்வெளி வெற்றிடம்...

விண்வெளியில் மரம் வெற்றிடம் ஒன்று உள்ளதாக சந்தேகித்து வந்த நிலையில், அந்த வெற்றிடம் குறித்து சில உண்மைகள் வெளியாகியுள்ளது.


 
 
விண்ணில் இருந்து கீழே விழும் ராக்கெட் பாகங்கள் பல காணமல் போய்யுள்ளது. இவற்றிற்கு காரணம் விண்வெளியில் உள்ள வெற்றிடம் என கண்டுபிடித்துள்ளனர். 
 
இந்த மர்ம வெற்றிடமானது பூமியில் வாழும் மனிதர்களுக்கு தென்படாது. இவை மனிதரக்ளால் நெருங்க முடியாத இடத்தில் இருப்பதாகவும் ஆபத்து நிறைந்த இன்றாகவும் கருதப்படுகிறது.
 
இந்த விண்வெளி வெற்றிடத்திற்கு பாய்ண்ட் நீமோ என பெயரிட்டுள்ளனர். 1971-ல் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை பல செயற்கோள்களின் பாகங்கள் மற்றும் விண்கலங்கள் இங்கே விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. 
 
இது குறித்த ஆய்வை மெற்கொள்ள சீன பல முயற்சிகள் எடுத்தும் அவை தோல்வியிலேயே முடிந்துள்ளது.