திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (19:34 IST)

நடுவானில் பயிற்சி விமானி மாரடைப்பால் பலி; அதிர்ச்சி சம்பவம்

Flight
நடுவானில் பயிற்சி விமானி மாரடைப்பால் இறந்த சம்பவம் இங்கிலாந்து நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள சிறிய ரக விமானம் ஒன்றை மூத்த விமான பயிற்சியாளர் ஒருவர் பயிற்சி விமானிக்கு பயிற்சி கொடுத்து கொண்டு இருந்தார். அப்போது அந்த விமானம் நடுவானில் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென பயிற்சியாளரின் தலை சரிந்தது. அவர் தூங்குகிறார் என பயிற்சியாளர் நினைத்து கொண்டிருந்த நிலையில் அதன் பிறகுதான் அவர் மயக்கமடைந்துவிட்டார் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து விமானத்தை தரையிறகிய பயிற்சியாளர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்.
 
இந்த நிலையில் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியது பெரும் அதிர்ச்சியை 
 
விமானம் உயரத்தில் பறந்த போது அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டு அதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
 
Edited by Mahendran