1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Philippines landslides kill 26, more missing

நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலி

பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர்.



பிலிப்பைன்ஸ் நாட்டின் உள்ள பிலிரான் தீவுப்பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலச்சரிவில் சிக்கி 26 பேர் வரை உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதால் அவர்களை பணி நடைபெற்றுவருகிறது. மேலும் பலத்த மழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
அம்ருதா ஜெ.வின் மகளா? சோபன்பாபுவின் மகன் டி.என்.ஏ போதும் - அக்குபஞ்சர் மருத்துவர் பேட்டி