செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (19:15 IST)

பெர்சீட் என்ற விண்கற்கள் பொழிவை வானில் காணலாம் – நாசா

பெர்சீட் என்று அழைக்கப்படம் விண்கற்கள் பொழிவை நாளை நள்ளிரவு வானில் கண்டு மகிழலாம் என  நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெர்சீட் விண்கற்கல் என்பது ஸ்விப்ட் டட்டில் என்ற வால் நட்சத்திரம் செல்லும்போது விட்டுச் சென்ற அதன் குப்பைகள் காரணமாக மாதப் பிற்பகுதியில் இது தென்படுகிறது.

இது நாளை வானில் தென்படும்.  இந்த விற்கற்கள் பொழிவை நாளை நாம்  வெறும் கண்கால் பார்க்க முடியும்  என நாசா தெரிவித்துள்ளது.

இந்த விண்கற்கள் பொழிவு அதிகாலை 2 மணி முதல் விடியற்காலை வரை மக்கள் அனைத்து நாடுகளிலும் பார்க்க முடியும் எனவும் மொபைல் சாதனங்கள் வழியே அதைக் காண்பது பார்வையைப் பாதிக்கும் என தெரிவித்துள்ளது.