திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : சனி, 8 ஆகஸ்ட் 2020 (22:26 IST)

சூப்பர் ஸ்டார் பிறந்த நாள்… டுவிட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்

தெலுங்கு உலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. இவருக்கு நாளை ஆகஸ்ட் 9 ஆம் தேதி தன் 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

இதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் டுவிட்டரில் மகேஷ் பாபுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக மகேஷ் பாபு பிறந்தநாளில் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்த வேண்டுமென வெறித்தனமாக டுவிட் செய்து டிரெண்டிங் செய்து வருகின்றனர்