1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. People's opposition to bull fighting

காளைச் சண்டைக்கு மக்கள் எதிர்ப்பு …முகமூடி அணிந்து போராட்டம்

opposition
தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு தடை செய்ததை அடுத்து, ஒட்டு மொத்த தமிழகமே போராடி அனுமதி பெற்றது.

இந்நிலையில் உலக அளவில் மிகவும் பிரபலமான காளைச் சண்டைக்குப் பெயர் பெற்ற ஸ்பெயினில் வருடம் தோறும் ஜூலை  6 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை  காளைச் சண்டைகள் நடத்தப்படும்.

இந்தக் காளைச் சண்டைகள் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் சிவப்பு வண்ண முகமூடி அணிந்து ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் கொரோனா வடிவில் புரோட்டா...