சனி, 23 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2022 (20:05 IST)

இலங்கையில் மக்கள் மீண்டும் போராட்டம்!

srilanka
நமது அண்டை நாடான இலங்கையில்  பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில், சமீபத்தில் அதிபர் ராஜபக்ஷே பதவில் இருந்து விலகினார். பின்னர், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

இந்தியா, உள்ளிட்ட நாடுகள் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் நிதி உதவிஉ செய்துள்ள நிலையில், அங்கு இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இந்த நிலையில், இலங்கை மக்கள் இன்று பிரதமர் விக்ரமசிங்கே வீட்டு முன்பு போராட்டம் நடத்தினர். இதனால், பிரதமர் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.