1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 ஜூலை 2022 (08:04 IST)

இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் அகதிகளாக தமிழகம் வருகை

refugee srilanka
இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருப்பதன் காரணமாக பலர் அகதிகளாக தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் தமிழகத்துக்கு அகதிகளாக தனுஷ்கோடிக்கு வருகை தந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து இதுவரை 90-க்கும் மேற்பட்ட தமிழகம் வந்துள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் வருவதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் இலங்கையில் இருந்து அகதிகள் வர அதிக நபர்கள் வந்து கொண்டிருப்பதால் கடலோரப் படை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன