1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. New planet discovered in Solar system

சூரிய குடும்பத்தில் புதிய கோள் கண்டுபிடிப்பு!!

சூரிய குடும்பம்
சூரியக் குடும்பத்தில் கோள் போன்ற விண் பொருளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


 
 
சூரியக் குடும்பத்தில் ஒன்பது கோள்கள் இருக்கும். ஆனால், கடந்த 2006 ஆம் ஆண்டு புளூட்டோவுக்கு கோள்களுக்கான தகுதி இல்லை  நீக்கப்பட்டது. 
 
பின்னர், சூரிய குடும்பத்தில் வேறு ஏதேனும் கோள்கள் உள்ளதா என தொடர்ந்து ஆய்வுகள் நடந்தது. இந்நிலையில் செவ்வாய் கோள் போன்ற விண்பொருள் சூரியக்குடும்பத்தின் எல்லையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 
 
அது புளூட்டோவுக்கு அருகில் இருப்பதாகவும், அதன் காந்த விசையை பொருத்தே அது கோளா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.
 
About Writer
Sugapriya Prakash