செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 6 அக்டோபர் 2017 (13:49 IST)

மெடிக்கல் மிராக்கிள் : ஒரே நேரத்தில் தாய்க்கும் மகளுக்கும் பிரசவம்

ஒரே நேரத்தில் தாய் மற்றும் மகள் இருவரும் பிள்ளை பெற்றெடுத்த விவகாரம் அனைவரையும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
துருக்கியில் உள்ள கோனியா நாட்டை சேர்ந்தவர் பாத்திமா பிரின்சி(42). அவரின் மகள் கதா பிரின்சி(21).  அவர்கள் இருவரும் கடந்த 3ம் தேதி பிரசத்திற்காக மருத்துவமனையில் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட்னர்.
 
அதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதுபோன்ற அபூர்வ நிகழ்வுகள் இதற்கு முன் நடந்ததே இல்லை என அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.