1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Millionaire eating cat food

பூனைக்கு வழங்கும் உணவை சாப்பிடும் கோடீஸ்வரர் ! ஏன் தெரியுமா??

Millionaire eating cat food
இந்த உலகம் பல ஆச்சர்யங்களாலும் அதிசயங்களாலும் நிரம்பியுள்ளது. பணம் இருப்பவர்களுக்கு பணம் இல்லையே என்று கவலையிருந்தால் பணம் இருப்பவர்களுக்கு இதை ஏன் செலவு செய்கிறோம் என்று கவலை ஏற்படுவது இயல்புதான்.

இந்நிலையில், அமெரிக்க நாட்டிலுள்ள லாஸ்விகாஸ்-ஐ சேர்ந்த ஒரு பெண் கோடீஸ்வர தொழிலதிபருக்கு  சுமார் 50 லட்சம் டாலர்( ரூ.36 கோடி) சொத்து மதிப்புகள் இருந்த போதிலும்,  தனது உணவிற்குச் செலவிடப்படும் தொகையை குறைப்பதற்காக பூனைகளுக்கு வழங்கும் உணவை சாப்பிட்டு வருகிறார். இது அனைவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஜெயலலிதா நினைவிட திறப்பு , சசிகலா விடுதலையையும் ஒரு சேர பார்க்க வேண்டியதில்லை - கடம்பூர் ராஜு