மே 15 மூன்றாம் உலகப் போர்: மேலும் பல அதிர்ச்சி தகவல்கள்!!


Sugapriya Prakash| Last Modified ஞாயிறு, 23 ஏப்ரல் 2017 (12:05 IST)
மூன்றாம் உலகப்போர் வரும் மே 13 தேதி தொடங்கும் என வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
Clairvoyant Horacio Villegas என்பவர் எதிர்காலத்தில் நடக்கப்போவதை  கணித்து கூறுபவர். 2016 ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்பார் என இவர் 2015 ஆம் ஆண்டிலேயே சரியாக கணித்து கூறியுள்ளார்.
 
இவர் தற்போது 2017 ஆம் ஆண்டு மே மாதம் 13 மூன்றாம் உலகப்போர் தொடங்கும் என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.
 
அமெரிக்கா, ரஷ்யா, வட கொரியா, சிரியா மற்றும் சீனா ஆகிய 5 நாடுகளும் இந்த மூன்றாம் உலகப்போரில் பங்கேற்கும் எனவும் இந்த மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாவதற்கு டொனால்ட் டிரம்ப் தான் காரணமாக இருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த போரில் சிரியா ஜனாதிபதி வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்படுவார் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :