வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 17 ஜூன் 2021 (12:21 IST)

என்னய்யா துரும்பா இளச்சிட்ட… மார்க் ஹென்றியின் லேட்டஸ்ட் புகைப்படம்!

குத்துச் சண்டை வீரர் மார்க் ஹென்றி தனது உடல் எடையைக் குறைத்து கட்டுக்கோப்பான தோற்றத்துக்கு மாறியுள்ளார்.

குத்துச் சண்டை வீரர்கள் பிக்‌ஷோவுக்கு பிறகு அதிக எடை கொண்ட வீரர் என்றால் அது மார்க் ஹென்றிதான். அந்த உடல் எடையை வைத்துக்கொண்டு அவர் சக வீரர்களை களத்தில் பந்தாடுவதைப் பார்க்க ரசிகர் பட்டாளம் உண்டு. ஆனால் இப்போது தன்னுடைய குண்டு உடம்பை குறைத்து கட்டுக்கோப்பான உடற்கட்டுக்கு மாறியுள்ளார் மார்க் ஹென்றி. அந்த புகைப்படத்தைப் பலரும் அவரின் உடல் எடைக் குறைவு பற்றி சிலாகித்து வருகின்றனர்.