1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. kothapaya will went to thailand?

கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் இல்லை: தாய்லாந்து அறிவிப்பு

kothapaya
இலங்கையில் இருந்து தப்பித்த முன்னாள் அதிபர் ராஜபக்சே தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து அவர் தாய்லாந்து செல்லவிருப்பதாகவும் தாய்லாந்து நாட்டில் அடைக்கலம் கோரியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஆனால் தாய்லாந்து நாட்டில் கோத்தபய ராஜபக்ஷே அடைக்கலம் கோரவில்லை என்றும் அவ்வாறு அடைக்கலம் கேட்டாலும் அவருக்கு அடைக்கலம் கொடுக்க தயாராக இல்லை என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் கோத்தபய தாய்லாந்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
தேசியக்கொடி வாங்கினால் தான் ரேசன் பொருட்களா? பாஜக எம்பி கண்டனம்