1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Human rights court order to stop attack

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த மனித உரிமைகள் நீதிமன்றம் உத்தரவு!

உக்ரைன்
உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக கடும் தாக்குதலை நடத்தி வருகிறது என்பதும் தலைநகர் கீவ் நகரை நோக்கி ரஷ்ய ராணுவம் முன்னேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உக்ரைன்மீதான தாக்குதலை நிறுத்த ரஷ்யாவுக்கு உத்தரவிட வேண்டும் என மனித உரிமைகள் நீதி மன்றத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது 
இந்த வழக்கை விசாரித்த மனித உரிமைகள் நீதிமன்றம் உக்ரைனில் தாக்குதலை நிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது இந்த உத்தரவை அடுத்து ரஷ்யா தாக்குதலை நிறுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
அடுத்த கட்டுரையில்
பங்குச்சந்தையில் ரூ.10 லட்சம் நஷ்டம்: பி.எச்.டி மாணவர் தற்கொலை!