மனித முகத்தில் ஒரு “ராட்சத மீன்”.. வைரல் வீடியோ

Arun Prasath| Last Updated: ஞாயிறு, 10 நவம்பர் 2019 (15:23 IST)
மனித முகத்தில் மீன் ஒன்று ஆற்றில் நீந்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவில் ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், மனித முகத்தில் ஒரு மீன் ஆற்றில் நீந்தி வருதை பார்த்துள்ளார். இதனை உடனடியாக வீடியோ எடுத்த அவர் இணையத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மீனின் முகம் மனித முகம் போல் இருப்பது விநோதமாக உள்ளது. இந்த வீடியோ கணிணி கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதா என பலர் சந்தேகிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Courtesy: Social Viral Togo


இதில் மேலும் படிக்கவும் :