புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 5 ஜனவரி 2022 (09:35 IST)

குடித்தல், சாப்பிடுதல், வாழ்தல்- புதிய படிப்பை அறிமுகப்படுத்திய பிரான்ஸ் பல்கலைக்கழகம்!

பிரான்ஸில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் முதுகலை படிப்புக்கான ஒரு புது பிரிவை உருவாக்கியுள்ளது.

பிரான்ஸில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் தங்கள் படிப்புப் பிரிவில் ஒரு புது பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ‘குடித்தல், சாப்பிடுதல் மற்றும் வாழ்தல் ‘ என்ற முதுகலைப் படிப்புக்காக மாணவர்கள் சேர்க்கையை தொடங்கியுள்ளது. இந்த பிரிவு இப்போது உலகளவில் கவனம் பெற்று வருகிறது.