திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (20:26 IST)

ஏலியன் திரைப்பட மோகத்தால் ரசிகர் செய்த விசித்திர செயல் ! வைரல் போட்டோ

ஹாலிவுட்டில் ஏலியன் தொடர்பாக  படங்கள் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

இந்நிலையில்,ஏலியன் படத்தின் மீது அதீத காதல் கொண்ட நபர் ஒருவர் தனது வீட்டை ஏலியன் போன்று வடிவமைத்துள்ளார்.

பார்சிலோனாவில் வசித்து வரும்  லூயிஸ் நோஸ்ட்ரோமா என்பவர் ஃபிக்சன் கதைகளின் அதீத ஆர்வம் கொண்டவர்.

இந்நிலையில் ரிட்லி ஸ்காட்டின் ஏலியன் திரைப்படத்தின் தாக்கத்தால் தனது வீட்டை அதேபோல் மாற்றி வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளார்.