1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (23:42 IST)

பிரபல பாடகி விபத்தில் பலி

பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி மரிலியா மெண்டோன்கா (26). இவர் இசைக்கச்சேரிக்கு செல்ல  விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.

பாடகி மெண்டோகா பயணம் செய்த விமானம் கரட்டிங்கா என்ற இடத்தை சென்றடையும் முன்பு அந்த விமானம் விபத்திற்குள்ளானது. இதில் பாடகி மரிலியா உயிரிழந்தார். அவரது மறைவுக்கு  மக்கள் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றர்.