புதன், 19 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (23:30 IST)

விண்வெளியில் நடந்த சீன வீராங்கனை

விண்வெளிக்குச் சென்ற சீன வீராங்கனை புதிய சாதனை படைத்துள்ளார்.

சீனா தேசம் விண்வெளியில் தனியாக டியாங்காங் என்ற பெயரிலொரு விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது.

இந்நிலையில், இங்கு சில வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு செய்து வருகின்றனர். சமீபத்தில் அங்கு சென்ற வாங் யாபிங் என்ற பெண், விண்வெளி நிலையத்திலிருந்து வெளியே சென்று சிறுது தூரம் நடந்தார்.

இவர் விண்வெணிக்குச் சென்ற 2 வது வீராங்கனை என்றாலும் விண்வெளியில் நடந்த முதல் பெண் என்ற சாதனை படைத்தார்.