1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Electricity Produced by using Plastic Bowl at Vietnam

பிளாஸ்டிக்கில் மின்சாரம் (வீடியோ)

வியட்னாம்
வியட்னாமில் உள்ள கிராமத்தில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்கின்றனர்.


 

 
வியாட்னாமில் உள்ள ஒரு கிராமத்தில் பிளாஸ்டிக் கின்னத்தை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்கின்றனர். லீ வி குவாங் என்பவர் அங்குள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
 
அவர் தான் இந்த கிராம மக்களுக்கு இப்படி மின்சாரம் உற்பத்தி செய்ய வழிமுறை செய்து கொடுத்துள்ளார். இதனால் அந்த கிராமத்தில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு பெரும் அளவில் உதவியாக இருக்கிறது.
 
பிளாஸ்டிக் மூலம் மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யபடவில்லை மூலதனம் காற்றுதான், காற்றில் பிளாஸ்டிக் கின்னங்கள் சுழலும் போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்தம் 104 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
 

நன்றி: NowThisFuture
 
About Writer
Abimukatheesh
அடுத்த கட்டுரையில்
ஜாகிர் நாயக்கின் டி.வி. சேனலுக்கு தடை