விமானி ஸ்மித் மச்சாரை நேரில் சென்று பாராட்டிய துபாய் இளவரசர்!.. வைரல் போட்டோ!..
சமீபத்தில் ஃபிளை துபாய் விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் கச்சாரை ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி கத்தியால் குத்தி விட்டு விமானத்தை கீழே இறக்கி அதை வெடிக்க வைக்க முயற்சி செய்தார். ஆனால் அவரின் திட்டத்தை முறியடித்து பயணிகளின் உதவியோடு கத்தி குத்து பட்டு காயப்பட்ட நிலையிலும் ஸ்மித் மச்சார் விமானத்தை துபாய் விமான நிலையத்தில் தரையிறக்கினார்.
இதையடுத்து ஸ்மித் மச்சார் ஒரு நிஜமான ஹீரோ என பல நாடுகளை சேர்ந்த தலைவர்களும் பாராட்டி வருகிறார்கள். ஏற்கனவே இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஸ்மித் மச்சாரை பாராட்டியதோடு வீடியோ காலிலும் அவரிடம் பேசி உடல் நலம் விசாரித்தார். அதேபோல இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு மற்றும் அமெரிக்க பிரதமர் டொனால்ட் டிரம்ப் இருவரும் ஸ்மித் மாச்சாரை பாராட்டியிருந்தனர்.
இந்நிலையில், 174 உயிர்களின் உயிரை காப்பாற்றிய ஸ்மித் மச்சாரை துபாய் இளவரசர் ஹம்தான் பின் முகமது நேரில் சந்தித்து பாராட்டினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது.