ஸ்மித் மச்சாருக்கு குவியும் நிதியுதவிகள்!.. Mankind Pharma ஒரு கோடி பரிசு அறிவிப்பு..
சமீபத்தில் துபாயிலிருந்து இஸ்ரேல் சென்ற Fly Dubai விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை ஓமன் நாட்டை சேர்ந்த துணைவி மணி கத்தியால் குத்தி விமானத்தை கீழே இறக்கி மோதி விபத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார்.
ஆனால் படுகாயமடைந்த நிலையிலும் பயணிகளின் உதவியோடு விமானத்தை துபாய் விமான நிலையத்தை தரையிறக்கினார் இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார். தற்போது ஸ்மித் மச்சார் துபாயில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் பிரதமர்கள் அவரை பாராட்டினார்கள். இந்திய பிரதமர் நரேந்தி மோடி ஸ்மித் மச்சாரின் வீரத்தை பார்த்து பாராட்டியதோடு வீடியோ கால் மூலம் அவரிடம் பேசி அவரை பாராட்டியதோடு அவரின் உடல் நலம் குறித்தும் விசாரித்தார்..
ஒருபக்கம் ஸ்மித் மச்சாரின் வீரச்செயலை பாராட்டி அவருக்கு பலரும் நிதி வசூலித்து வருகிறார்கள். ஏற்கனவே அமெரிக்கர்கள் ஒரு இணையதளம் மூலமாக ஸ்மித் மச்சாருக்கு நிதி திரட்டி வருகிறார்கள். அந்த தொகை கிட்டத்தட்ட ஒரு கோடியை நெருங்கிவிட்டது.
இந்நிலையில் ஸ்மித் மச்சாரின் தியாகம் மற்றும் சிறந்த ஆளுமையை பாராட்டும் விதமாக ஒரு கோடி நிதியுதவியை மச்சார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்குவதாக Mankind Pharma நிறுவனம் அறிவித்திருக்கிறது.