தொடர்புடைய செய்திகள்
- uncle என அழைத்த இளம்பெண் மீது தாக்குதல் நடத்திய கடைக்காரர்
- பாகிஸ்தானில் இந்து கோயில்கள் இடிப்பு… தனிஷ் கனேரியா கண்டனம்!
- ஆளும் கட்சியினரால் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு எனது கண்டனங்கள்- எடப்பாடி பழனிசாமி
- துபாய், அபுதாபியில் செட்டில் ஆக நினைக்கும் மக்கள்! – சர்வேயில் ஆச்சர்ய தகவல்கள்!
- இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என அறிவிப்பு
அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்: அதிர்ச்சி தகவல்
உலகின் பிஸியான விமான நிலையங்களில் ஒன்றான அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் தலைநகரான அபுதாபியில் சற்று முன்னர் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது
இந்த தாக்குதலுக்கு ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பை ஏற்று உள்ளதாகவும் இந்த தாக்குதலில் மூன்று எரிபொருள் டேங்க் இதமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள
இந்த ட்ரோன் தாக்குதலில் உயிர்ச்சேதம் எதுவுமில்லை என்று கூறப்பட்டாலும் முழுமையாக மீட்பு பணிகள் மீட்கப்பட்ட பின்னரே முழு விவரங்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது அபுதாபி விமான நிலைய தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
