தொடர்புடைய செய்திகள்
- பாலியல் வழக்கில் கைதான நடிகருக்கு பிரபல நடிகை ஆதரவு...
- இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்துகள் பற்றாக்குறை: நெருக்கடியைத் தணிக்கும் பரிந்துரைகள்
- உக்ரைன் ரயில் நிலையம் மீது ராக்கெட் தாக்குதல்! – 20 பொதுமக்கள் பலி!
- அவசரமாக தரையிறக்கம்; இரண்டாக உடைந்த விமானம்! – அமெரிக்காவில் பரபரப்பு!
- உக்ரைன் நகரங்களில் முடங்கி கிடந்த பொதுமக்களின் நடமாட்டம் துவங்கியது!
ஜோம்பி என்ற நோய் தாக்குதலால் மான்கள் உயிரிழப்பு...
கனடா நாட்டில் ஜோம்பி என்ற நோய் தாக்குதலால் மான்கள் மூளை செயலிழந்து உயிரிழந்து வருகின்றன.
கனடாவில் தற்போது, மான்களை தாக்கும் தொற்று நோயான ஜோம்பி தற்போது பரவி வருகிறது.
இதுகுறித்து அமெரிக்க நோய்க்கட்டுப்பாடு மையத்தின்படி எல்க், கலைமான், சிகா மான் ஆகியவற்றை இது அதிகளவில் தாக்குவதாக தெரிவித்துள்ளது. ஜோம்பி நோயால் பாதிக்கப்பட்ட மானின் இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு இந்த நோய் ஏற்படும் . ஆபத்து வாய்ந்ததாக கருதப்படும் இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

உலக சுகாதார அமைப்பு இதுகுறித்து கூறியுள்ளதாவது: மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும், மான் இறைச்சியை தவிர்க்க வேண்டும், விலங்குகளுக்கு ஆடை அணிவிக்கும்போது, ரப்பர் கையுறைகளை அணிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்