1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. crude oil rate increased today

கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு: பெட்ரோ, டீசல் விலையும் உயருமா?

Crude Oil
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று காலை வீழ்ச்சி அடைந்த நிலையில் சற்று முன்னர் திடீரென உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நூத்தி 112.68  டாலராக உயர்ந்துள்ளது 
 
இன்று காலை கச்சா எண்ணெய் இறங்குமுகமாக இருந்ததால் பெட்ரோல் டீசல் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மாலையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் நாளை இந்தியா உட்பட பல நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
சென்னையில் மீண்டும் உயரும் கொரோனா பரவல்: இன்றைய தமிழக நிலவரம்!