1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 18 ஏப்ரல் 2022 (19:21 IST)

இந்திய ராணுவத்தின் புதிய தளபதி நியமனம்!

manoj pandey
இந்திய ராணுவத்தின் புதிய தளபதி நியமனம்!
இந்திய ராணுவத்தின் தற்போது தளபதி ஓய்வு பெற இருப்பதை அடுத்து புதிய ராணுவ தளபதி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 இந்திய ராணுவத்தின் தற்போதைய தலைவர் நரவனே என்பவர் ஏப்ரல் 30ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார்.
 
இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது
 
மனோஜ் பாண்டே ஒரு பொறியாளர் என்றும், இந்திய ராணுவத்தில் உள்ள ஒரு பொறியாளர் தளபதியாக நியமிக்கப்படுவது இந்திய ராணுவ வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது