1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Corona virus cases reaches 8 crores

8 கோடியை கடந்த உலக கொரோனா பாதிப்பு!

Coronavirus
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8 கோடியைக் கடந்துள்ளது.

 
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5.63 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
 
மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17.54 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2.19 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.05 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 
அடுத்த கட்டுரையில்
அரசு வழங்கும் ரூ.2,500: எங்கு எப்படி பெறுவது??