தொடர்புடைய செய்திகள்
- சையத் அலி முஷ்டாக் கோப்பையில் தமிழக அணிக்கு தலைமையேற்கும் தினேஷ் கார்த்திக் !
- நடிகர் கார்த்தி ஏர்போர்ட் வரை சென்று வழியனுப்பிய நபர் – ஏன் தெரியுமா?
- மூளைச்சாவு அடைந்த பிரபல இயக்குனர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்!
- டாப் 10 எம்.பி-க்கள்: காங், திமுகவுக்கு இடம்; அதிமுகவில் இருந்து ஒருத்தர காணல...
- 1 கோடியே 1 லட்சம் பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்?
ஒரு தரவ வந்தா 8 மாசத்துக்கு திரும்ப வராது: கொரோனா அப்டேட்!!
கொரோனாவில் இருந்து குணமானவர்களை குறைந்தது எட்டு மாதம் அந்த வைரஸ் மீண்டும் தாக்காது என ஆய்வுகள் வெளியாகியுள்ளது.
எதிர்ப்பு சக்தி அரசியல் என்ற சர்வதேச மருத்துவ இதழில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் உடலில் அந்த வைரஸிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி குறைந்து 8 மாதங்களுக்கு அவர்கள் உடலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போது இந்த எதிர்ப்பு சக்தி அதிக நாட்கள் நீடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
