இப்படியும் கோரோனா வைரஸ் தாக்கும்... பகிர் ஆய்வு முடிவுகள்!
கொரோனா வைரஸ் பாதித்து குணமடைந்தவர்கள் மூலம் வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்த பீதி இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ஆரம்ப அறிகுறிகளிலேயே குணமடைந்தவர்கள் மூலம் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீடு திடும்பியவர்கள் இன்னும் கூடுதலாக தங்களை 2 வாரங்கள் தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.