1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. corona patients suicide in china?

சீனாவில் கொரோனா நோயாளிகள் தற்கொலை: கொலை என்ற குற்றச்சாட்டால் பரபரப்பு

corona
சீனாவில் கொரோனா நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அரசே கொரோனா நோயாளிகளை கொலை செய்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. 
 
சீனாவில் கடந்து செல்ல நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக வருகிறது என்றும் இதனால் கொரோனா நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
கிராமப்புறங்களில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய மருந்துகள் கிடைக்காததால் பொதுமக்கள் விரக்தியில் தற்கொலை செய்து கொள்வதாக கூறப்படுகிறது. ஆனால் சீனாவில் கொரோனோ நோயாளிகளை அரசை கொன்று குவித்து வருவதாகவும் ஒரு சில ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன
 
குறிப்பாக கொரோனா பாதித்த முதியவர்களை மருத்துவமனையிலேயே கொலை செய்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டுக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்றும் சில ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
நீண்டதூரம் பயணம் செய்வோருக்கு முகக்கவசம் கட்டாயம்- உலக சுகாதார அமைப்பு