தொடர்புடைய செய்திகள்
- அவங்களுக்கு அரிசி, கோதுமை மட்டும்தான்; உங்களுக்குதான் எல்லாம்! – அமைச்சர் காமராஜ்
- சண்டை சேவலை திருடிய அண்ணன்; குத்தி கொன்ற தம்பி! – திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்!
- போட்டி நடக்குறது இந்தியில; அறிவிப்பு மட்டும் தமிழ்ல! – பங்கம் செய்த உதயநிதி!
- எல்லா எம்.எல்.ஏக்களும் 6ம் தேதி ஆஜராகனும்; அதிமுக உத்தரவு! – வாக்கெடுப்பு நடக்குமா?
- நாங்களே நடத்துவோம் கிராம சபை கூட்டம்! – அதிரடியாக இறங்கிய ஸ்டாலின்!
அமேசான் ஊழியர்கள் 20 ஆயிரம் பேருக்கு கொரொனா !!
உலகம் முழுவதும் சுமார் 3 கோடியே 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரொனாவில் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் இத்தொற்றிலிருந்து மக்களைப் பாதுக்காக்க ஒவ்வொருநாட்டின அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொரொனா காலத்தில் மக்களுக்கு பொருட்களை வீடுக்கே சென்று டெலிவரி செய்து வந்தனர் அமேசான் ஊழியர்கள் .
இவர்களில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் இந்தக் தகவலை பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
