வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 16 நவம்பர் 2019 (11:29 IST)

வாட் நான்சென்ஸ்... பாம்புங்கர பயம் வேண்டாம்? சிறுவர்கள் அட்ராசிட்டி!

வாட் நான்சென்ஸ்... பாம்புங்கர பயம் வேண்டாம்? சிறுவர்கள் அட்ராசிட்டி!
சிறுவர்கள் சிலர் பாம்பை ஸ்கிப்பிங் கயிறாக்கி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
வியட்நாமில் சிறுவர்கள் சிலர் பாம்பை ஸ்கிப்பிங் கயிறாக்கி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தினாலும் அவர்கள் மிகவும் கேஸ்வலாக கவலையின்றி விளையாடுகின்றனர். 
 
ஆம், அந்நாட்டின் வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தில் பாம்பு ஒன்று இறந்து கிடந்ததை கண்ட சிறுவர்கள் அதை கையில் எடுத்து விளையாடி மகிழ்கின்றனர். இதோ அந்த விடியோ...