பிரபல நடிகை உயிரிழப்பு....சினிமாத்துறையினர் ரசிகர்கள் அதிர்ச்சி
கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு. தற்போது குறையத் தொடங்கியுள்ளது என்றாலும் இன்னும் அதன் குரூரத் தாக்குதல் தீரவில்லை.
இந்நிலையில்., கொரோனா தொற்றுக்கு யாரும் விதிவில்லை என்பதற்கேற்ப பல நிகழ்வுகள் நடந்துள்ளன.
இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகை திவ்யா பட்நாகர் , கொரோவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிந்தார்.
அவரது மறைவுக்கு சினிமாத் துறையினர் மற்றும் ரசிகரக்ளுக்கு பேரதிர்ச்சியாய் அமைந்துள்ளது. திய்வா பட்நாகருக்கு வயது 34 ஆகும்.
இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பரில்தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.